வியாழன், 2 அக்டோபர், 2025

புதன், 1 அக்டோபர், 2025

அழகு தெய்வமாக


 

PAEKKA PARKA -MAHANATHI SHOPANA


 

vallikkanavan.NITHYASRI

 

muththai thiru-kunnakkudi


 

அழகு தெய்வமாக வந்து


 

செவ்வாய், 23 செப்டம்பர், 2025

காவடிச்சிந்து சிவஸ்ரீ


 

sennikulanafarvasan


 

vallikanavan-vasuthaa Rai


 

parkka parkk a.shopana


 

சிட்டிவேரம் கண்ணகை அம்மன்(19.06.2025) ,ஈழத்து இந்திய தவில் நாதஸ்வரக் கச்சேரி


 

வள்ளிக்கணவன் பேரை-Aruna

 


Thiruchenthuril -Markali pagan

 


திருநீறில் மருந்திருக்கு-Aruna sisters


 

வற்றாத பொய்கை வளநாடு கண்டு.sinthuja


 

வற்றாத பொய்கை வளநாடு கண்டு மலை மேலிருந்த குமரா

 வற்றாத பொய்கை வளநாடு கண்டு

மலை மேலிருந்த குமரா உற்றார் எனக்கு ஒருபேருமில்லை உமையாள் தனக்குமகனே முத்தாடை தந்து அடியேனை யாளும் முருகேசன் என்றனரசே ! வித்தார மாக மயில்மீ திலேறி வரவேணு மென்றனருகே !1 ஆலால முண்டோன் மகனாகி வந்து அடியார் தமக்கும்உதவி பாலூர(ல்) உண்டு கனிவாய் திறந்து பயனஞ் செழுத்தை மறவேன் மாலான வள்ளி தனைநாடி வந்து வடிவாகி நின்றகுமரா ! மேலான வெற்றி மயில்மீ திலேறி வரவேணு மென்றனருகே ! 2 திருவாசல் தோறும் அருள்வே தமோத சிவனஞ் செழுத்தைமறவேன் முருகேசரென்று அறியார் தமக்கு முதலாகி நின்றகுமரா குருநாத சுவாமி குறமாது நாதர் குமரேச(ர்) என்றபொருளே ! மறவாமல் வெற்றி மயில்மீ திலேறி வரவேணு மென்றனருகே ! 3 உதிரந் திரண்டு பனியீர லுண்டு உருவாசல் தேடிவருமுன் ததிபோ லெழுந்த திருமேனி நாதர் கடைவீடு தந்து மருள்வாய் முதிரஞ் சிறந்த வயல்வீறு செங்கை வடிவேல் எடுத்த குமரா ! யதிராய் நடந்து மயில்மீ திலேறி வரவேணு மென்றனருகே ! 4 மண்ணாடு மீசன் மகனாரை யுந்தன் மலைவீடுதந்து மருள்வாய் வண்டூரல் பாயும் வயலூரில் செங்கை வடிவேல் எடுத்தகுமரா ! நன்றாக வந்து அடியேனை யாண்டு நல்வீடு தந்தகுகனே ! கொண்டாடி வெற்றி மயில்மீ திலேறி வரவேணு மென்றனருகே !5 நீலஞ் சிறந்த குறமாது வள்ளி நின்பாகம் வைத்தகுமரா கால னெழுந்து வெகுபூசை செய்து கயிறுமெடுத்து வருமுன் வேலும் பிடித்து அடியார் தமக்கு வீராதி வீரருடனே சாலப் பரிந்து மயில்மீ திலேறி வரவேணு மென்றனருகே ! 6 தலைகட்ட நூலின் நிழல்போல நின்று தடுமாறி நொந்துஅடியேன் நிலைகெட்டு யானும் புவிமீதில் நின்று நெடுமூச் செறிய விதியோ அலைதொட்ட செங்கை வடுவேற் கடம்பா அடியேனை ஆளுமுருகா ! மலையேறி மேவு மயில்மீ திலேறி வரவேணு மென்றனருகே !7 வண்டு பூவில் மதுவூரில் பாயும் வயலூரில் செங்கைவடிவேல் கண்டொன்று சொல்லித் திரிவார்கள் வாசல் கடனென்று கேட்கவிதியோ? வண்டூறு பூவி விதழ்மேவும் வள்ளி தெய்வானைக் குகந்தவேலா நன்றென்று சொல்லி மயில்மீ திலேறி வரவேணு மென்றனருகே ! 8 விடதூத ரோடி வரும்போது உம்மை வெகுவாக நம்பினேனே குறமாது வள்ளி யிடமாக வைத்து மயிலேறி வந்தகுமரா திடமாகச் சோலை மலைமீதில் வாழும் திருமால் தமக்குமருகா ! வடமான பழநி வடிவேல் நாதா வரவேணு மென்றனருகே ! 9 ஓங்கார சக்தி உமைபால் குடித்து உபதேச முரைத்தபரனே ! பூங்கா வனத்தில் இதழ்மேவும் வள்ளி புஜமீ திருந்தகுகனே ஆங்கார சூரர் படைவீடு சோர வடிவேல் விடுத்தபூபா பாங்கான வெற்றி மயில்மீ திலேறி வரவேணு மென்றனருகே ! 10 ஆறாறு மாறு வயதான போது அடியேன் நினைத்தபடியால் வேறேது சிந்தை நினையாம லுந்தன் ஆசாரசங்க மருள்வாய் அசுரேசர் போல யமதூத ரென்னைத் தொட்டோட கட்டவருமுன் மாறாது தோகை மயில்மீ திலேறி வரவேணு மென்றனருகே ! 11 கையார உன்னைத் தொழுதேத்த மனது கபடேது சற்றுமறியேன் அய்யா உனக்கு ஆளாகும் போது அடியார் தமக்குஎளியேன் பொய்யான காயம் அறவே ஒடுங்க உயிர்கொண்டு போகவருமுன் வையாளி யாக மயில்மீ திலேறி வரவேணு மென்றனருகே ! 12 ஏதேது ஜென்ம மெடுத்தேனோ முந்தி யிந்தப் பிறப்பிலறியேன் மாதாபி தாநீ மாயன் தனக்கு மருகா குறத்திகணவா காதோடு கண்ணை யிருளாக மூடி உயிர்கொண்டு போகவருமுன் வாதாடி நின்று மயில்மீ திலேறி வரவேணு மென்றனருகே ! 13 CREDITS Singer : Magantharen Balakisten Music by: Anil Nallan Chakravarthy Nadaswaram: Adyar D. Balasubramaniam Violin: Kalaivaani J.P. Nagen Mridangam: Mayeven Murden Morsing: Dhisylen Murugesan

muththukkumaranadi


 

parkka parkka thikaddatha palan mukam


 

சனி, 20 செப்டம்பர், 2025

முருகன் அடியார்களுக்கு  வணக்கம் 
................................................................................
இந்த இணையத்தளம் ஒன்றே  புங்குடுதீவு மடத்துவெளி வயலூர் முருகன் என்றழைக்கப்படும்  பாலசுப்பிரமணியர் கோவிலுக்கான உத்தியோகபூர்வ இணையதளம் ..இது   தற்போது தயாரிப்பு  நிலையில் உள்ளது.. காலக்கிரமத்தில் ஒழுங்குபடுத்தப்படும் .அழகூட்டப்படும். .அதுவரை  பொறுத்திருங்கள் -.உங்கள் உறவுகளுக்கு  இந்த முகவரியை அறிமுகப்படுத்துங்கள் 
நன்றியுடன்  
சிவ- சந்திரபாலன் .
செயலாளர் .
சுவிஸ்  நிர்வாகம்   
முருகன் அடியார்களே .எதிர்வரும் 2026 மாசி மாதத்தில் வயலூர் முருகனின் குடமுழுக்கினை நடாத்த எண்ணியுள்ளோம் .ஆதலினால் ஆலய திருப்பணி வேலைகளை திடடமிடடபடி செய்து முடிக்க முடிந்தளவு விரைவாக திருப்பணி நிதிக்கென்று சொல்லிக்கொடுங்கள். வயலூர் முருகன் அள்ளிக்கொடுப்பான் .அ. கைலாசநாதன் (குழந்தை)-Twint. 0041799373289 வங்கிக் கணக்கு Madathuveli Sri Balasubramaniar Swami Temble Bank Of Ceylon Seving A/C No 74602768. Velanai Jaffna. Online Code:7010 Velanai. நன்றி